முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத்…

0

நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புச் சகோதரி நிசா தாஸ் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை அமீரகத்தின் திட்டக்குழு இணைச்செயலாளர் அன்புத்தம்பி தாஸ் அவர்களின் மாமியாருமான அம்மா கிறிஸ்லெட் அன்னபாய் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் சகோதரிக்கும், தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா கிறிஸ்லெட் அன்னபாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version