தண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!

8

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 அன்று மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது.

கல்லணை கண்ட வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் மாவீரத்தை போற்றுவோம் - ஆவணக் காணொளி| நாம் தமிழர்

தண்ணீர் மாநாடு - சீமான் உயிரின் உரை | திருவையாறு - பூதலூர் கிராமம் - கரிகாலன் திடல்