“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற நம் செல்வங்களான ஆடு-மாடுகளின் சார்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரிமையுரையாற்றினார்.
#ஆடுமாடுகளின்_மாநாடு