முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம்…

0

நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த
சகோதரர் செந்தில் அவர்களின் மனைவி
சகோதரி வசந்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர் செந்தில் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

சகோதரி வசந்தி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version