முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு…

0

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு உணர்த்திய அறிவியல் ஞானி!

இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை விதைகளை விதைத்த விஞ்ஞான உழவன்!

தமிழ்ப்பேரினத்தின் அறிவியல் அடையாளம்
ஐயா அப்துல்கலாம் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்

புரட்டாசி 29 | 15-10-2025

Exit mobile version