முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள்…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரையிடப்பட்ட, வரலாற்று ஆவணக்குறிப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொளித் தொகுப்பு.

https://t.co/wDVkLVy9H0

Exit mobile version