நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025 மாலை 04 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில்,
பேரெழுச்சியாக நடைபெற்ற தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரையிடப்பட்ட, வரலாற்று ஆவணக்குறிப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொளித் தொகுப்பு.
https://t.co/SHGQpQiLQ9




