முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பாபநாசம்…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பாபநாசம் நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சி.வெங்கடேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஜெ.சிவானந்தம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி வெங்கடேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா ஜெ.சிவானந்தம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version