தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் ஆவடி மண்டலம் (ஆவடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

12

க.எண்: 2025100906

நாள்: 06.10.2025

அறிவிப்பு:

திருவள்ளூர் ஆவடி மண்டலம் (ஆவடி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

திருவள்ளுர் ஆவடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சா. மேசாக் 16787152281 409
 
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி காமராசர் நகர் மாவட்டம்
இணைச் செயலாளர் கி.விஷ்ணுசாய் 12431757695 212
 
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளூர் ஆவடி த.நா.வீ.வா.குடியிருப்பு மாவட்டம்
செயலாளர் ஸ்ரீ.சக்தி 16490431733 329
இணைச் செயலாளர் ரா.சீ.ஆதித்யன் 16393679175 328
 
மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி சேக்காடு மாவட்டம்
செயலாளர் பு.ஜாய்ஸ் சுதா ராணி 17634428440 270
இணைச் செயலாளர் தி.சமினா பானு 12502674293 269
 
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி சேக்காடு மாவட்டம்
செயலாளர் கௌ.அமீர் சுல்தான் 2307352125 269
 
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம்
செயலாளர் மு. சிவராஜா 16554456809 450
 
வணிகர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம்
செயலாளர் வீ.பாபு 13808858978 440
 
மாணவர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு தெற்கு மாவட்டம்
செயலாளர் வே.மமர்த்தி 18854338466 445
 
சுற்றுச்சூழல் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி திருவேற்காடு கிழக்கு மாவட்டம்
செயலாளர் வினோத் 13598049220 427
 
வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் – திருவள்ளுர் ஆவடி பட்டாபிராம் மாவட்டம்
செயலாளர் வெ. பிரபு 10667065162 260

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் ஆவடி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி