முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்,…

0

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ஆகச்சிறந்த கல்வியாளர், பெருந்தமிழர்,
அன்பிற்கினிய ஐயா
ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

ஐயா அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக ஆற்றிய மக்கட் பணிகளும், தம்முடைய கல்விக்குழுமங்கள் மூலம் ஆற்றிவரும் கல்விப்பணியும் மிகுந்த போற்றுதலுக்குரியவை!

ஐயா ஏ.சி.சண்முகம்
அவர்கள் உடல் நலத்துடனும், உளமகிழ்வுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து மக்கட்பணியையும், கல்விப்பணியையும் செவ்வனே செய்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@dracsofficial

Exit mobile version