எனக்கும், என்னுயிர் இணையருக்கும் திருமண நாள் நல் வாழ்த்துகளை நேரிலும், அலைபேசியிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உள்ளன்போடு பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வில்,
உங்கள்
சீமான்




