‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!

108

உன் இடத்தினை உறுதி செய்!
இனத்தை முன்னிறுத்து!!
இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14-09-2025) அன்று கோயம்புத்தூரில் ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ எனும் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

🔴நேரலை: 14-09-2025 கோவை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் - ஆவணக் குறும்படம் | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கோவை