‘எது நமக்கான அரசியல்?’: இஸ்லாமிய உறவுகளோடு சீமான் கேள்வி-பதில் உரையாடல்!

2

தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 11-09-2025 மாலை 04 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பீஸ் திருமண மண்டபத்தில் ‘எது நமக்கான அரசியல்?’ என்ற தலைப்பில் இஸ்லாமிய உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பதிலளித்து கருத்துரையாற்றினார்.

🔴HD ; 11-09-2025 | 'எது நமக்கான அரசியல்?' | இஸ்லாமிய உறவுகளின் கேள்விகளுக்கு , சீமான் கருத்துரை!