முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முல்லை நில இறைவன்! ஆயர்குலத் தலைவன்! எங்கள் மூதாதை மாயோன்…

0

முல்லை நில இறைவன்!
ஆயர்குலத் தலைவன்!
எங்கள் மூதாதை
மாயோன் இறைப்புகழ் போற்றி! போற்றி!

பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!

மாயோன் திருநாளையொட்டி, இன்று ஆடி 31 (16-08-2025) காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

Exit mobile version