தலைமை அறிவிப்பு – கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம்

57

க.எண்: 2025080731

நாள்: 16.08.2025

அறிவிப்பு:

கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
(கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி)

பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.சுசீலா 15884390993 104
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
க.கோமதி 17441585755 102
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் சி.கார்த்திகேயன் 12752733695 100
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் பரசுராமன்  17214737897 39
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் க.பெரியசாமி 16706590278 182
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெ.கண்ணன் 00325576772 102
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ந.ராமர் 17441471618 165
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
கா.பக்ருதீன் 17183555959 62
வழக்கறிஞர் பாசறை
மாநிலத் துணைச் செயலாளர்
சே.பார்த்திபன் 17440193551 182
சுற்றுச்சூழல் பாசறை
மாநிலத் துணைச் செயலாளர்
வே.முனியப்பன் 16322083984 104
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர
சு.பிரேம் குமார் 14790001954 86

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் கிருஷ்ணராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி