மதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு சீமான் மலர் வணக்கம்!

15

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் 16-08-2025 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஐயா இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi - Seeman Official Videos 2024 #SeemanLatestSpeech2024