முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முன்னாள் முதலமைச்சர் ஐயா கருணாநிதி அவர்களின் மூத்தமகனும், பழம்பெரும் திரைப்பட…

0

முன்னாள் முதலமைச்சர் ஐயா கருணாநிதி அவர்களின் மூத்தமகனும், பழம்பெரும் திரைப்பட நடிகருமான ஐயா மு.க.முத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஐயா மு.க.முத்து அவர்களின் மறைவால் துயருற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

Exit mobile version