முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா…

10

மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வில், 31-07-2025 அன்று நேரில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, அம்மாவை இழந்து வாடும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தேன்.

Exit mobile version