முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர்…

0

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.ரமேஷ் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா மாது ( எ ) மாதேஸ்வரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மாது (எ) மாதேஸ்வரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version