முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு ஊராட்சியின் செயலாளர்…

0

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு ஊராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி சு.சிவகுரு அவர்களது தந்தை அப்பா சி.சுப்பிரமணியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனத்துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா சுப்பிரமணியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.

Exit mobile version