தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வலியுறுத்தி,
கள் எங்கள் உணவு!
கள் எங்கள் உரிமை!
என்ற முழக்கத்தை முன்வைத்து
நாம் தமிழர் கட்சி சார்பாக
இன்று 15-06-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி, குலசேகரன்பட்டினம் அருகே பெரிய தாழை பனங்காட்டில் தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட போது,




