முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காட்டுப்பிள்ளையார்…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காட்டுப்பிள்ளையார் கோயில், ஐயப்பன் நகர்
முன்னாள் செயலாளர் அன்புத்தம்பி
நா.மணிவண்ணன் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும்
அவரது நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version