முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி,…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, கடம்பூரைச் சார்ந்த, சவூதி செந்தமிழர் பாசறையின் ரியாத் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.கேசவன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்துகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version