முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர்…

0

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.தெய்வேந்திரன், அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா உ.முத்துராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா உ.முத்துராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version