முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களின் இசையில், தமிழ்த்திரைக்கலையின் தனித்துவமிக்க,…

0

இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களின் இசையில்,
தமிழ்த்திரைக்கலையின் தனித்துவமிக்க, ஒளிப்பதிவாளர் இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி, பேரன்பிற்குரிய
தங்கர் பச்சான் அவர்களின் அன்புமகன் விஜித் அவர்களின் நடிப்பில், அன்புத்தம்பி சிவப்பிரகாஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படத்திற்குப்
பேராதரவு நல்கி திரையரங்குச் சென்று பார்த்து வெற்றிப்படைப்பாக்கிட வேண்டுமென உலகத்தமிழ்ச் சொந்தங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

Exit mobile version