சீமான் அவர்கள் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம்!

130

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 15-06-2025 அன்று, கள் மீதான தடையை நீக்கக்கோரி பனை மரம் ஏறி கள் இறக்கி தனது தலைமையில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார்.

🔴நேரலை15-06-2025 தடை அதை உடை!பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான் மாபெரும் போராட்டம்! - குலசேகரப்பட்டிணம்

கள் மீதான தடைக்கு எதிர்ப்பு | பனையேறி கள் இறக்கி சீமான் போராட்டம் தூத்துக்குடி பெரியதாழை 15-06-2026

கள் எமது உணவு! கள் எமது உரிமை! - தடையை மீறி கள் இறக்கிய பின் சீமான் அதிரடி உரை

கள் மீதான தடையை நீக்க கோரி பனையேறி கள் இறக்கிய சீமான் | பெரிய தாழை Drone Shots