தமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 30-05-2025 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தி உரையாற்றியபோது,
https://t.co/S7W4vZvv2m







