அடங்காதப் பெரும் இனப்பற்றும், அறம் சார்ந்த சீற்றமும் கொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முன்களவீரனாகத் தன்னை வரித்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு என்னோடு பயணித்து என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கும் என் அன்புத்தம்பி!
எனது பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் நிறைவாக வாழ
மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்..!
வாழ்க..! வாழ்க..!




