முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலை உணர்வைத் தனது பாடல்களால் ஊட்டிய பாசறைப்பாணர் பெருமதிப்பிற்குரிய…

0

தமிழீழ விடுதலை உணர்வைத் தனது பாடல்களால் ஊட்டிய பாசறைப்பாணர் பெருமதிப்பிற்குரிய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களது மருமகனும், தமிழிசைப்பாடகி அம்மா சாந்தி என்கிற தமிழ்க்கொடி அவர்களது கணவருமான அன்புத்தம்பி திருகண்ணபுரம் செ.நாகராசன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி நாகராசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version