தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி விமல் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பாடல்களை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தி உரையாற்றியபோது,
https://t.co/XqR9xwEvAQ







