முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள்…

0

முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் அமைந்துள்ள ஐயாவின் தோட்ட இல்லத்தில் 11-05-2025 அன்று நேரில் சந்தித்து ஐயா வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தபோது

Exit mobile version