க.எண்: 2025050495
நாள்: 09.05.2025
அறிவிப்பு:
சேலம் தெற்கு மண்டலம் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| சேலம் தெற்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
| மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
| மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.ஜனார்த்தனன் | 00325781994 | 112 |
| மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.பிரியா | 15398806752 | 64 |
| பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ப.நந்தகோபால் | 0748216081 | 198 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
வ.தமிழ்செல்வி | 12236071144 | 30 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
செ.விக்னேஷ் | 11102323552 | 173 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கோ.கிருத்திகா | 17218676826 | 234 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு.அருண்பாலாஜி | 07394697267 | 2 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.சுகன்யா | 16780215335 | 133 |
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு.அருள்ராஜ் | 11705603553 | 117 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
கு.கோபிகா | 15119608618 | 116 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச.தினேஷ்குமார் | 14923758055 | 113 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
த.பிரியங்கா | 11538038363 | 88 |
| மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ம.உமாமகேஸ்வரி | 14693275469 | 135 |
| மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச.அருணாசதீஷ் | 10312275929 | 109 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | இர.விஜயகுமார் | 18073230558 | 133 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | வெ.சங்கீதா | 12285592551 | 108 |
| வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பெ.வடிவேல் | 07394959516 | 30 |
| சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் |
லோ. பாலசுப்ரமணி | 14228836770 | 64 |
| தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
க. செந்தில்குமார் | 14366277876 | 193 |
| மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் | ச.சு.மோகன்ராஜ் | 14971624307 | 108 |
| சேலம் தெற்கு மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
| மண்டலச் செயலாளர் | இர.தீபக் | 07394295167 | 97 |
| மண்டலச் செயலாளர் | இர.விஜயா | 13021264775 | 34 |
| சேலம் தெற்கு நாமமாலை மாவட்டம் வாக்ககங்கள் 22 | |||
| தலைவர் | க. கோகுல் | 07394507739 | 234 |
| செயலாளர் | ம. சேக்முகமது | 14796566807 | 168 |
| பொருளாளர் | மோ.திருப்பதி | 17769962798 | 223 |
| செய்தித் தொடர்பாளர் | பு. அசின் | 12110566386 | 224 |
| சேலம் தெற்கு அம்மாப்பேட்டை மாவட்டம் வாக்ககங்கள் 33 | |||
| தலைவர் | க.ஸ்ரீதர் | 11642732262 | 173 |
| செயலாளர் | கு.ரமேஷ் | 11247024079 | 186 |
| பொருளாளர் | இரா.பெரியசாமி | 17801170305 | 195 |
| செய்தித் தொடர்பாளர் | ஸ்ரீ.திலீப்குமார் | 10166752325 | 183 |
| கி சேலம் தெற்கு ச்சிபாளையம் மாவட்டம் வாக்ககங்கள் 36 | |||
| தலைவர் | து.கார்த்தி | 11287225843 | 184 |
| செயலாளர் | ந.கிரிதரன் | 16832147122 | 170 |
| பொருளாளர் | பி. சௌந்தர் | 16525314290 | 234 |
| செய்தித் தொடர்பாளர் | செ.சூர்யா | 13870130382 | 196 |
| சேலம் தெற்கு குகை மாவட்டம் வாக்ககங்கள் 36 | |||
| தலைவர் | கா.செந்தில் | 15693803058 | 19 |
| செயலாளர் | த. மணிகண்டன் | 13346133966 | 135 |
| பொருளாளர் | மு.செந்தில்குமார் | 12093240125 | 132 |
| செய்தித் தொடர்பாளர் | இரா.இரமேஷ் | 15774617829 | 34 |
| சேலம் தெற்கு கொண்டலாம்பட்டி மாவட்டம் வாக்ககங்கள் 32 | |||
| தலைவர் | மு.ரா.கி.மாதேஷ்குமார் | 1403865817 | 21 |
| செயலாளர் | மோ.சக்திவேல் | 18637647081 | 21 |
| பொருளாளர் | சே.சேகர் | 07394732831 | 21 |
| செய்தித் தொடர்பாளர் | ச.ரமணன் | 12735730982 | 16 |
| சேலம் தெற்கு தாதாகபட்டி வடக்கு மாவட்டம் வாக்ககங்கள் 26 | |||
| தலைவர் | ஜ.தீபலட்சுமி | 12203530622 | 112 |
| செயலாளர் | ப.நந்தினி | 14968529707 | 117 |
| பொருளாளர் | பா.தனசேகர் | 07428995437 | 74 |
| செய்தித் தொடர்பாளர் | வ.இராமச்சந்திரன் | 15839501070 | 97 |
| சேலம் தெற்கு தாதாகபட்டி தெற்கு மாவட்டம் வாக்ககங்கள் 26 | |||
| தலைவர் | மு.சாமிநாதன் | 11877718359 | 104 |
| செயலாளர் | ம.சண்முகசுந்தரம் | 17930483517 | 102 |
| பொருளாளர் | ப.சசிகுமார் | 14910179203 | 104 |
| செய்தித் தொடர்பாளர் | அ.தினேஷ்குமார் | 10995416784 | 119 |
| சேலம் தெற்கு சீல்நாயக்கன்பட்டி மாவட்டம் வாக்ககங்கள் 21 | |||
| தலைவர் | ஆ.இராஜேந்திரன் | 18280789667 | 88 |
| செயலாளர் | சிவ.செல்வகுமார் | 07394022805 | 95 |
| பொருளாளர் | அ.வேல்முருகன் | 12892582998 | 108 |
| செய்தித் தொடர்பாளர் | க.சுந்தரமுருகன் | 12129052066 | 87 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



