முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள்…

0

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் திருவுடலுக்கு மலர்வணக்கம் செலுத்தி, அன்புத்தந்தையை இழந்துவாடும் அம்மையார் தமிழிசை அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரசு கட்சி தொண்டர்களுக்கும் ஆறுதல் கூறினேன்.

09-04-2025 | சென்னை

Exit mobile version