க.எண்: 2025040385
நாள்: 18.04.2025
அறிவிப்பு:
நாகப்பட்டினம் வேதாரண்யம் மண்டலம் (வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| நாகப்பட்டினம் வேதாரண்யம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
| மண்டலச் செயலாளர் | ஆ.முருகவேல் | 14565788947 | 30 |
| மண்டலச் செயலாளர் | இரா.கலைமகள் | 11672554660 | 220 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 1ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | நா.ஜெயவேல் | 14565127483 | 29 |
| செயலாளர் | இரா. அருண் | 11405203300 | 9 |
| பொருளாளர் | இரா.ஏங்கல்ஸ் | 13313027115 | 20 |
| செய்தித் தொடர்பாளர் | கோ.வீரமணி | 12781466311 | 13 |
| மகளிர் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 1ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | தி. தாமரைசெல்வி | 14480033869 | 20 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 2ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | அ.சுப்பிரமணியன் | 12429097377 | 50 |
| செயலாளர் | சு.குணசேகரன் | 14480462048 | 48 |
| பொருளாளர் | சி.ஆரியத்தங்கம் | 14565614241 | 49 |
| செய்தித் தொடர்பாளர் | மு.சக்திவேல் | 12390414794 | 189 |
| குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 2ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | சு.உதயகுமார் | 14565455573 | 48 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 3ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | சு. முருகையன் | 14480963135 | 63 |
| செயலாளர் | அ. ஜான் சுந்தர் | 14480361862 | 56 |
| பொருளாளர் | இரா. செல்வகுமார் | 17649332031 | 99 |
| செய்தித் தொடர்பாளர் | கோ. முருகானந்தம் | 14480714188 | 63 |
| தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 3ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | செ. முகமது அலி | 17873094704 | 66 |
| வணிகர் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 3ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | நா. பாலசுப்ரமணியன் | 14480255475 | 66 |
| இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 3ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | கா. சுரேஷ் | 14480007861 | 63 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 4ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | செ. விஜயேந்திரன் | 13798923930 | 150 |
| செயலாளர் | ம. காத்தமுத்து | 14786298354 | 114 |
| பொருளாளர் | ப. ஜோதிபாசு | 17853188615 | 163 |
| செய்தித் தொடர்பாளர் | செ.சதாசிவம் | 14480690492 | 118 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 4ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | க.சிவகுமார் | 14565875492 | 133 |
| கையூட்டு-ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 4ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | த. அகிலன் | 14565825824 | 110 |
| மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 4ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | இரா. வீரமணி | 14480340097 | 147 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 5ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | மு.சிவகுமார் | 14565716078 | 176 |
| செயலாளர் | மா.ப.மணிவண்ணன் | 14480491274 | 167 |
| பொருளாளர் | தே.கோவிந்தராசு | 14480064669 | 168 |
| செய்தித் தொடர்பாளர் | வே.அன்புமணி | 13197947830 | 164 |
| உழவர் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 5ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | சி. விஜயலட்சுமி | 14624933297 | 176 |
| நாகப்பட்டினம் வேதாரண்யம் 6ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
| தலைவர் | ப. கிருஷ்ணசாமி | 10721590548 | 202 |
| செயலாளர் | மு.சிலம்பரசன் | 15915897087 | 201 |
| பொருளாளர் | சு. குணசேகரன் | 13158838035 | 222 |
| செய்தித் தொடர்பாளர் | இ.வேதராசு | 14480382358 | 200 |
| சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 6ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | பி. ஜெகதீசன் | 14565032184 | 205 |
| வீரத்தமிழர் பாசறைப் பொறுப்பாளர் – நாகப்பட்டினம் வேதாரண்யம் 6ஆவது மாவட்டம் | |||
| செயலாளர் | இரா.இராஜி | 13639354922 | 207 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் வேதாரண்யம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



