முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

40

க.எண்: 2025040337அ

நாள்: 14.04.2025

அறிவிப்பு:

     சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 99ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெ.ஈஸ்வரன் (17625087016), 239ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.புதியவன் (25489600268), 289ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த
பெ.பிரவின்குமார் (15311047079) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version