முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியப் பற்றாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான தலங்கை ஆ.ரவிச்சந்திரன்…

0

தமிழ்த்தேசியப் பற்றாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான தலங்கை
ஆ.ரவிச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஆ.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version