முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி சிந்தாமணி…

0

நாம் தமிழர் கட்சி – திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி சிந்தாமணி பகுதி துணைத் தலைவர் அன்புத்தம்பி இர.ஜெகன் அவர்களின் தந்தை ஐயா கா.இரவிச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி ஜெகன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கா.இரவிச்சந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version