முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குருதிக்கொடைப் பாசறையின் மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் தாயார் அம்மா சுசிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சுசிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version