முகப்பு தலைமைச் செய்திகள்

‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ – நூல் வெளியீட்டு விழா!

146

மார்கழி 20 (04-01-2025) அன்று, காலை 11 மணியளவில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத்திடலில் சென்னை புத்தகக் கண்காட்சி வெளி அரங்கில் எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

04-01-2025 | தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? - நூல் வெளியீடு |சீமான் எழுச்சியுரை | YMCA

04-01-2025 | தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? - நூல் வெளியீடு |சீமான் எழுச்சியுரை | YMCA

04-01-2025 | தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? - நூல் வெளியீடு |சீமான் எழுச்சியுரை | YMCA

Exit mobile version