தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது!

186

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 16 (02-11-2024) காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

https://youtu.be/UuHwX06MjUMB

TamilThesiyam Vs Dravidam இது ஒரு முன்னோட்டம் தான்? - சீமான் செய்தியாளர் சந்திப்பு 02-11-2024 Vijay