முகப்பு தலைமைச் செய்திகள்

‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

437

மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 19-09-2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

🔴தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவுநாள் மலர்வணக்கம் | இராமநாதபுரம் மாவட்டக் கலந்தாய்வு 19-09-2024

Exit mobile version