கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

480

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-03-2024 அன்று குளச்சல் தொகுதி திங்கள் நகர் பகுதி மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

🔴28-03-2024 திங்கள் சந்தை | கன்னியாகுமரி வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆதரித்து சீமான் பரப்புரை #LIVE

🔴28-03-2024 கன்னியாகுமரி பேருந்து நிலையம் | வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆதரித்து சீமான் பரப்புரை #LIVE

Exit mobile version