மலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!

168

திமுகவின் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்களின் இல்லத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 26-01-2024 அன்று, நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி சேவியர் குமார் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு சென்று மலர் வணக்கம் செலுத்தினார்.

🔴முழுநிகழ்வு: 26-01-2024 படுகொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் நினைவிடத்தில் சீமான் | தக்கலை LIVE