நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்கள்!

586

கனமழை பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக 28-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டையன்தோப்பு மற்றும் லூர்தம்மாள்புரம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. பல்துறை மருத்துவர்கள் பங்கேற்ற மருத்துவ முகாம்களின் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மருத்துவ உதவியும் மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.