முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

321

க.எண்: 2023100444

நாள்: 04.10.2023

அறிவிப்பு:

தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை
மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கேப்டன் துரை 17444217414
துணைத் தலைவர் கா.சந்திரசேகரன் 15698365946
துணைத் தலைவர் ஜெ.ஆனந்தி 11242766884
செயலாளர் வீரா.முருகேசன் 15895452286
இணைச் செயலாளர் பெ.மந்தரமூர்த்தி 10202400927
இணைச் செயலாளர் ந.கொளஞ்சி 14762624003
துணைச் செயலாளர் பூ.இராவணன் 10468347440
துணைச் செயலாளர் ப.மகாலட்சுமி 14629134659
பொருளாளர் பொ.இரமேஷ் 17469031921
செய்தித் தொடர்பாளர் ஆதித்தமிழன் சு.அறிவானந்தன் 11442359374

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version