முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

41

சேலம் தெற்கு தொகுதி 50வது கோட்டத்தில் 12/10/2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரபுவழி காய்கறி, மாடி தோட்டம் பற்றி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

Exit mobile version