திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு

65

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நாவலூர் கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version