மேலூர் தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

113

மேலூர் தொகுதி சார்பாக மறைந்த பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திர சேகரன் அவர்களுக்கு , வீர தமிழர் முன்னணி மேலூர் தொகுதி செயலாளர் சேதுலிங்கம் ஏற்பாட்டில் கோட்டநத்தம்பட்டி ஊராட்சியில் வீர வணக்கம் செலுத்த பட்டது