முகப்பு கட்சி செய்திகள்

கடலூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

82

கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வா. செங்கோலன் மற்றும் மாவட்ட செயலாளர் சாமிரவி ஆகியோர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

Exit mobile version