முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு = ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

170

க.எண்: 2023070316

நாள்: 19.07.2023

அறிவிப்பு:

ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ச.சுரேசு 37487891391
துணைத் தலைவர் மு.பழனிவேல் 15336085190
துணைத் தலைவர் பெ.அசோகசக்கரவர்த்தி 37487391443
செயலாளர் சி.பூபாலன் 25487683281
இணைச் செயலாளர் ச.கண்ணன் 12695144591
துணைச் செயலாளர் இரா.சக்திவேல் 37487242374
பொருளாளர் ம.தமிழரசன் 37487170059
செய்தித் தொடர்பாளர் சா.அமுதன் 37487186268

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version